ஜூனியர் உலகக்கோப்பையை வென்று அசத்திய இந்தியா | Oneindia Tamil

2018-02-03 9,423

ஜூனியர் உலக்ககோப்பையை வென்று அசத்தியுள்ள இந்திய அணிக்கு பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இதன் பைனல் மேட்ச்சில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. மவுன்ட் மாங்கானுவில் இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்குத் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 59 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
India has won U19 world cup. BCCI announces prize money for victorious India U19 team. Rahul Dravid, Head Coach India U19 – INR 50 lakhs, Members of India U19 team – INR 30 lakhs each, Members of the Support Staff, India U19 – INR 20 lakhs each

Videos similaires